குப்பை கிடங்காக

img

வானகரம் ஊராட்சி பகுதியில் குப்பை கிடங்காக மாறிய சர்வீஸ் சாலை

புழல் பகுதியில் இருந்து சூரப்பட்டு, கள்ளிக்குப்பம், அம்பத்தூர், தொழிற்பேட்டை, நொளம்பூர், வானகரம், மதுரவாயல், போரூர் குன்றத்தூர், அனகாபுத்தூர், பம்மல், திருநீர்மலை வழியாக தாம்பரம் வரை பைபாஸ் சாலை அமைந்துள்ளது.